வெளியே வந்தால் மாஸ்க் கட்டாயம்- நாமக்கல் ஆட்சியர் உத்தரவு 

தமிழகத்தில் மேலும் 76 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 Mask is must to come out - Namakkal Collector

நாளைமுதல் நாமக்கல்லில் வெளியே வருவோர் முக கவசம் அணிய வேண்டும் எனநாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.முககவசம் அணியாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், பொது இடத்தில் எச்சில் துப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார்.

corona virus District Collector Mask namakkal
இதையும் படியுங்கள்
Subscribe