டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மூல கொத்தளத்தில், அக்கட்சியின் வடசென்னை மாவட்ட குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment