Advertisment

சிலம்பக்கலை நிகழ்ச்சி... ஐ.ஜி முன்பு அசத்திய மாணவர்கள்!

தமிழர்களின் பாரம்பரிய மற்றும் தற்காப்பு வீர விளையாட்டு சிலம்பக் கலையை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இன்று திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் தங்களுடைய சிலம்ப வித்தைகளை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் முன்னிலை வெளிப்படுத்தினார்கள்.

Advertisment

பாரம்பரிய சிலம்பக்கலை கம்பு சுற்றுதல், கள்ளன் கம்பு, சுருள் வீச்சு, மான்கொம்பு, தீப்பந்தம், நெடுங்கம்பு சுற்றுதல், நடுக் கம்பு சுற்றுதல், சிலா வீச்சு, பொடி சுற்றுதல், செடி சுற்றுதல் உள்ளிட்ட வித்தைகள் செய்து காண்பித்தனர். மேலும் மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் கல்வீச்சு, கம்பு சுற்றுதல், தீப்பந்தம் உள்ளிட்டவற்றை குழந்தைகள் இளைஞர்கள் முன்பு செய்துகாட்டி உற்சாகப்படுத்தினார். மேலும் சிறப்பாக சிலம்பக் கலைகள் திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

Advertisment

police function thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe