தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணம் (படங்கள்) 

திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதில், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Thamizhachi Thangapandian
இதையும் படியுங்கள்
Subscribe