marriage stopped

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

டெங்கு, பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் பரவி வருகிறது. இதைத்தடுக்க அரசு சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தாக்கத்திற்கு சில மரணங்களும் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெங்குவால் ஒரு திருமணம் நின்றுள்ளது.

புதுக்கோட்டை கறம்பக்குடிக்கு அருகே உள்ள பல்லவராயன்பத்தில் டெங்கு காய்ச்சலால் மணமகன் பாண்டியன் பாதிக்கப்பட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">