Kanchi Jayendrar vijayagath

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திரர். 82 வயதான ஜெயேந்திரருக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மடத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

Advertisment

மறைந்த அவரது உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ஆர்.கே.நகர் எம்எல்ஏவான டி.டி.வி. தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

படங்கள்: அசோக்குமார்