மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

nam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்பிரச்சாரத்தின் பொழுது ஏற்பட்ட உடல்நல குறைவுகாரணமாக மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Dindigul district mansur ali khan nam tamilar
இதையும் படியுங்கள்
Subscribe