ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mansoor.jpg)
தமிழக முதலமைச்சர் உடனே தனது அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆலையை மூடியது மட்டுமில்லாமல் சீரழிந்த தூத்துக்குடி வட்டாரத்தின் சுற்றுச்சூழலை சீர்படுத்துவதும் அரசின் கடமையாகும். இவை உள்ளிட்டமொத்தம் ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)