
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வாலையார்மனோஜையும், சயானையும் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். நெடுஜாலாகூடா என்ற இடத்தில்அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சயான் மற்றும்மனோஜைகைது செய்ய வேண்டும் என கோத்தகிரி நீதிமன்றம் கொடுத்த உத்தரவை அடுத்து அவர்களை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அதை மீறி மனோஜையும், சயானையும் தமிழக போலீசார் கேரள மாநிலம் நெடுஜாலாகூடாவில் உள்ளஅவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டஅவர்கள் கோவை சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)