மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தின சார்பில் ஜெ. பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் தூத்துக்குடி சுப்பிரமணியன், அரியலூர் சிவசந்திரன் பெயரில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. இப்பொதுக்கூட்டத்தில் திவாகரன் பேசும் போது.. தஞ்சை சமூகநீதி மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

Advertisment

dd