Advertisment

மணிப்பூர் கொடுமை; புரட்சி பாரதம் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Advertisment

மணிப்பூரில் பழங்குடி இன பெண்களின் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ பங்கேற்றார்.

manipur
இதையும் படியுங்கள்
Subscribe