மணிப்பூர் கலவரம் வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

மணிப்பூரில் நடைபெற்று வரும் தொடர் கலவரத்தைக்கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் மற்றும் இரண்டு பழங்குடியின பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

manipur
இதையும் படியுங்கள்
Subscribe