Skip to main content

மணிப்பூர்; தி.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 


சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் மணியம்மை, துணைப் பொதுச்செயலாளர் இன்பக்கனி, பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்