கட்டாய பணியிட மாறுதல் உத்தரவினை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் கோரிக்கை முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Advertisment