சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றியச்செயலாளர் சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இன்று காலையில் நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.
முன்விரோதம் காரணமாக சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர்
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });