Skip to main content

அமமுக ஒன்றியச்செயலாளர் வெட்டிக்கொலை

 

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றியச்செயலாளர் சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  இன்று காலையில்  நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.  

முன்விரோதம் காரணமாக சரவணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர்

 

n

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...