Advertisment

கரூரில் ரயில் மோதி ஒருவர் பலி

man passed away after being hit by train crossing tracks

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி கீழவதியத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர்உடல் சிதறி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

திருச்சியிலிருந்துகரூர் வரைசெல்லும் ரயில்வேதண்டவாளத்தைக் கடக்கும் பொழுது,அவ்வழியாகச் சென்ற ரயில் மோதியதில்உடல் சிதறி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.

சம்பவம் குறித்து கரூர் ரயில்வே போலீசாருக்குதகவல் கிடைத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த அவர்கள், ஜெய்கணேஷ் உடல் பாகங்களைக் கைப்பற்றிபிரேதப் பரிசோதனைக்காகக் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜெய்கணேஷ்க்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

police Train trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe