டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தொடர் கைதுநிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்இந்த தேர்வில் முறைகேட்டில்ஈடுபட்ட99 பேருக்குவாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுததடைவிதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

malpractice Controversy... Group 4 - New Competition List Released

இந்நிலையில் 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வின்புதிய தேர்ச்சி பட்டியலைடிஎன்பிஎஸ்சி தனது இணையளத்தில் வெளியிட்டுள்ளது.முறைகேட்டில்தொடர்புடைய 39 பேருக்கு பதிலாக தேர்ச்சி பெற்ற 39 பேரின்புதிய பட்டியலைடிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பதிவெண் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள தேர்வர்கள்பிப்.1 ஆம் தேதி முதல், பிப்.7 ஆம் தேதிவரைஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் எனவும்டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Advertisment