மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்தல் காலத்தில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அதில் சமூக பிரச்சனைகள், எதிர்கட்சிகள் விமர்சனம், வேட்பாளர்கள் விவரம் ஆகியவை வெளியிடப்பட்டன. அது மக்களிடையே வரவேற்பை பெற்றது.

makkal neethi maiam

Advertisment

இதைத்தொடர்ந்து தற்போது ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசியலுக்கு மாறாக தற்போது தமிழ்நாட்டைஅச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் குறித்து கூறப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதற்கு மாற்று போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/keHd_IEH9Sw.jpg?itok=UB7MyZM-","video_url":" Video (Responsive, autoplaying)."]}