ஒடிஷா முதல்வரை சந்தித்துவிட்டுவந்தப்பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
திறமைக்கு பதவி உயர்வு கொடுத்துதான் ஆகவேண்டும், அதை ஜாதி அடிப்படையில் மறுக்கவும் முடியாது. திறமைக்கு கண்டிப்பாக பதவி உயர்வு கிடைத்தே தீரும்.
தனிமனித உரிமைகளை மீறுவதாக ஆதார் இருக்கக்கூடாது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை பயப்பதாகவே இருந்தாலும் அது தனிமனித உரிமைகளை மீறுவதாக இருக்கக்கூடாது.
கிராம பஞ்சாயத்தை மக்களிடம் கொண்டுசேர்த்ததே மக்கள் நீதி மய்யத்தின் சாதனை.