Advertisment

நிதி கேட்கும் மக்கள் நீதி மய்யம்!!

mnm

மக்கள் நீதி மையத்திற்கு நிதி வழங்கிடுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தன் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

இன்று காலைசென்னை மற்றும் பொள்ளாச்சி மக்கள் நீதி மய்ய தலைமை அலுவகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுக்களை பெறலாம்.

Advertisment

வரும் 28 ஆம் தேதி முதல் மார்ச் 7 வரை இந்தவிருப்பமனுவை பெறலாம் எனவும் விருப்ப மனுவை பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 10000 செலுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனுவை பெறலாம்எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில்

புதிய தமிழ்நாட்டினை கட்டமைத்திட, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி வழங்கிடுவீர்.

இது நமது நிதி..!, நமக்கான நிதி.!!!

http://www.maiam.comஎன்கின்ற இணையதள முகவரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிதி வழங்கிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Finance kamal Makkal needhi maiam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe