கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் வேட்பாளர்கள் பெயரை அறிவித்தார்.

Advertisment

kamal

திருவண்ணாமலை அருண்

ஆரணி-ஷாஜி

நாமக்கல் - தங்கவேல்

ஈரோடு -சரவணகுமார்

ராமநாதபுரம்- விஜயபாஸ்கர்

கரூர்- டாக்டர் ஹரிஹரன்

பெரம்பலூர் -அருள்பிரகாசம்

தஞ்சாவூர்- ராமதாஸ்

சிவகங்கை- சினேகன்

மதுரை-அழகர்

தென்சென்னை-ரங்கராஜன்

கடலூர்- அண்ணாமலை

விருதுநகர் -வி முனியசாமி

தென்காசி -முனீஸ்வரன்.கே

திருப்பூர் -வி எஸ் சந்திரகுமார்

பொள்ளாச்சி -மூகாம்பிகை

கோயம்புத்தூர் -டாக்டர் ஆர்மகேந்திரன்

சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்

பூந்தமல்லி- பூவை ஜெகதீஷ்

பெரம்பூர் பிரியதர்ஷினி

திருப்போரூர்- கருணாகரன்

சோளிங்கர் -மலைராஜன்

குடியாத்தம் -வெங்கடேசன்

ஆம்பூர் -நந்தகோபால்

ஓசூர் -ஜெயபால்

பாப்பிரெட்டிபட்டி -எம் நல்லதம்பி

கரூர் -குப்புசாமி கரூர்

நிலக்கோட்டை - சின்னதுரை

திருவாரூர் -அருண் சிதம்பரம்

தஞ்சாவூர் -துரையரசன்

மானாமதுரை -எம் ராமகிருஷ்ணன்

ஆண்டிபட்டி -தங்கவேல்

பெரியகுளம்- பிரபு

சாத்தூர் என்.சுந்தரராஜ்

பரமக்குடி -உக்கிரபாண்டியன்

விளாத்திகுளம் -நடராஜன்

ஸ்ரீபெரும்புதூர் -வழக்கறிஞர் ஸ்ரீதர்

kamal

பெயர்களை அறிவித்த பின் பேசிய கமலஹாசன், இந்த பட்டியலில் கமலஹாசனின் பெயர் இல்லை. எனக்கு வந்த விண்ணப்பங்களில் பல ஊர்களின் இருந்துஎன் பெயர்பரிந்துரைக்கப்பட்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை இவர்கள் எல்லாமே என் முகங்கள் தான்.

Advertisment

பல்லாக்கில் ஏறி அமர்வதை விட இந்த பல்லாக்குசுமப்பதில்நான் பெருமை அடைகிறேன். ஊர் ஊராக இந்த பல்லக்கைத் தூக்கிச் சுமந்து கொண்டு உங்களுக்கு இவர்களின்பெருமை சொல்வேன். அதற்கு எனக்கு நேரம் வேண்டும் அதனால் என்னுடைய இலக்கு ஏதோ அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் எனக் கூறினார்.