உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனுவை பெறலாம் - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

MNM

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை மற்றும் பொள்ளாச்சி மக்கள் நீதி மய்ய தலைமை அலுவகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுக்களை பெறலாம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வரும் 28 ஆம் தேதி முதல் மார்ச் 7 வரை இந்தவிருப்பமனுவை பெறலாம் எனவும் விருப்ப மனுவை பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 10000 செலுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனுவை பெறலாம்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

elections kamalhaasan Makkal needhi maiam
இதையும் படியுங்கள்
Subscribe