style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை மற்றும் பொள்ளாச்சி மக்கள் நீதி மய்ய தலைமை அலுவகத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுக்களை பெறலாம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வரும் 28 ஆம் தேதி முதல் மார்ச் 7 வரை இந்தவிருப்பமனுவை பெறலாம் எனவும் விருப்ப மனுவை பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 10000 செலுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களும் விருப்ப மனுவை பெறலாம்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.