Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணியினை வலுப்படுத்தும் விதமாக இன்று (பிப்ரவரி 12) மற்றும் நாளை (பிப்ரவரி 13) பொள்ளாச்சி தலைமை அலுவலகத்தில் மகளிர் அணிக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட மகளிர் அணியை சேர்ந்தவர்களுக்கான கூட்டம் கட்சியின் தணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீப்ரியா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.