makkal needhi maiam president kamal hassan press meet at chennai

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள். தமிழகத்தின் மேம்பாடு என்ற அடிப்படையில் நானும் ரஜினியும் ஒரே மாதிரியான கருத்துக்களை கூறிவந்தோம். அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக நம்புக்கிறேன். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு நன்றி." இவ்வாறு பேசினார்.

Advertisment