Advertisment

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்...? ஆர்.மகேந்திரன் அறிவிப்பு

17-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பெரும்பான்மையான கட்சிகள் வெளியிட்டுவிட்டன.

Advertisment

mnm

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் 20-ம் தேதி அறிவிக்கப்படுமெனவும், வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுவார் என அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விரண்டு தேர்தலுக்குமான வேட்பாளர் பட்டியலை நாளை மறுநாள் அதாவது வரும் 20-ம் தேதி அக்கட்சியின் தலைவர் வெளியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MNM
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe