ADVERTISEMENT

4 தொகுதி இடைதேர்தல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

06:40 PM Apr 28, 2019 | kalaimohan

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வரும் மே 19ஆம் தேதி சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், அவரக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது .

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இடைத்தேர்தல் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம்-பி சக்திவேல்

சூலூர்-ஜி.மயில்சாமி

அவரக்குறிச்சி-எஸ் மோகன்ராஜ்

ஒட்டப்பிடாரம்-எம்.காந்தி

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT