தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்நடந்து முடிந்த நிலையில் வரும் மே 19ஆம் தேதி சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், அவரக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது .
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இடைத்தேர்தல் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம்-பிசக்திவேல்
சூலூர்-ஜி.மயில்சாமி
அவரக்குறிச்சி-எஸ் மோகன்ராஜ்
ஒட்டப்பிடாரம்-எம்.காந்தி