அறிவிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவகுமாருக்கு பதிலாக என்.ஸ்ரீதர் போட்டியிடுவார் என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரைப்படி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.