வருமான வரித்துறையினர் காலை முதலே முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி இந்த சோதனை பிரபல தயாரிப்பாளர்களின் வீட்டில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும் அன்புச்செழியன், கலைப்புலி எஸ். தாணு, எஸ்.ஆர் பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
முக்கிய சினிமா தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐ.டி. ரெய்டு (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-8.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th.jpg)