style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் இன்று மகேந்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள், நக்கீரன் ஆசிரியர், இயக்குநர் கே.பாக்கியராஜ், நாசர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.