சென்னை பெரியமேடு பகுதியில் இன்று (04.04.2023) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் பேரணியாக சென்று வழிபாடு செய்தனர். இந்த பேரணியில் குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பேரணி (படங்கள்)
Advertisment