Advertisment

வெறிச்சோடிய மாமல்லபுரம்..! கடையும் காலி, கடலும் காலி..! (படங்கள்)

Advertisment

சீன அதிபர் மற்றும் மோடி சந்திப்பு இன்று மாமல்லபுரத்தில் நிகழவிருக்கிறது. அதற்காக மோடி சென்னை வந்த மோடி கோவளம் தாஜ் ஹோட்டலிலும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் கிண்டியில் உள்ள சோழா ஹோட்டலும் தங்கியிருக்கின்றனர். மாலை நிகழவிருக்கும் மோடி-ஜின்பிங் சந்திப்பிற்காக மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு இரண்டுநாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை நம்பியே வியாபாரம் செய்யும் மாமல்லபுரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்கப்படாததாலும், ஆள்நடமாட்டம் இல்லாததாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அந்த பகுதி மீனவர்களும் கடளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

china presindent mahabalipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe