Advertisment

இதையெல்லாம் வச்சி எப்படி கட்டியிருப்பாங்க..? அதிபரை வரவேற்கும் அலங்கார வளைவு..! (படங்கள்) 

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடனான சந்திப்பு மாமல்லபுரத்தில் நிகழவிருக்கிறது. அவர்களை வரவேற்பதற்காக சாலை நெடுகிலும் வண்ண தோரணங்களும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஓலை, மலர்கள் மட்டுமில்லாமல் டன் கணக்கில் காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு பிரமாண்டமான அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

china presindent mahabalipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe