Advertisment

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடனான சந்திப்பு மாமல்லபுரத்தில் நிகழவிருக்கிறது. அவர்களை வரவேற்பதற்காக சாலை நெடுகிலும் வண்ண தோரணங்களும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஓலை, மலர்கள் மட்டுமில்லாமல் டன் கணக்கில் காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு பிரமாண்டமான அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.