Advertisment

ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது: மாஃபா பாண்டியராஜன்

நன்றி சொல்ல வந்த ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

Advertisment

நன்றி சொல்ல வந்த ஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது, நன்றி சொல்ல சென்றபோது அதை ஏற்காதது நிர்மலா சீதாராமனின் நற்தன்மையற்ற செயல். ஓ.பி.எஸ். சகோதரருக்கு மருத்துவ சேவை விவகாரத்தில் எதுவும் முறைகேடு நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

mafoi Nirmala Sitharaman ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe