கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மதம், சமயம் மற்றும் தனிநபர் சார்ந்த நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், பண்டிகைகள், உற்சவங்கள் போன்றவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

madurai kallalakar festival cancle

இந்நிலையில்கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment