Advertisment

தமிழில் பெயர் சூட்டுங்கள்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

சிவகாசியில் நடைபெற்ற தி.மு.கவின் மதுரை மாவட்ட மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி MP, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது, மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிட இயக்கம் திராவிட இயக்கத்தின் வழியில் நடைபோட வேண்டும்.

Advertisment

madurai dmk district secretary ko thalapathi family marriage function mk stalin

குழந்தை செல்வங்களுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும். தமிழுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலை தாய்மொழியாம் தமிழுக்கு கேடுகளை உருவாக்கக்கூடிய சூழ்நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அழகான தமிழ் பெயர்கள் சூட்ட வேண்டும் என்று எல்லாலோரையும் கேட்டுக் கொள்கிறேன்என்றார்.

function dmk ko thalapathi Sivakasi Stalin DMK Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe