Advertisment

தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் பொறுப்பேற்றார்!

madurai district south zone districts ig oath ceremony

தென்மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி) எஸ்.முருகன் மதுரையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisment

பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஐ.ஜி. எஸ்.முருகன், "லாக்கப் டெத்தைத் தவிர்க்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 1990- களில் நடந்தது போன்ற சாதிய மோதல் தற்போது தென் மாவட்டங்களில் இல்லை. தந்தை.மகன் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்குத் தேவையான பாதுகாப்புத் தரப்பட்டுள்ளது; தேவையான உதவியும் வழங்கப்படும். கைது செய்யப்பட்ட போலீசார், 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அரசு விதிப்படி சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்." என்றார்.

Advertisment

ig police madurai districts south zone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe