24/7 செய்திகள்மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர் சூட்டப்படுமா?byPhotographerbyPhotographer 11 Feb 2019 18:18 IST Link copied!Copy failed!Advertismentமதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர் சூட்ட கோரிய மனு மீது ஆறு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. airport madurai Read More byPhotographerbyPhotographer 11 Feb 2019 18:18 IST Link copied!Copy failed!இதையும் படியுங்கள் Read the Next Article