Skip to main content

மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதி

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
mathusuthanan

 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல் மற்றும் வயிற்றுவலியால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்