டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jnu3.jpg)
அதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களும் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரி மாணவர்களும் ஜே.என்.யூ மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவைகளை மத்திய அரசு திரும்பப்பெற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டமாணவர்கள்அரசைவலியுறுத்தினர்.
Follow Us