Advertisment

உதவித்தொகையை நிறுத்தியதை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Advertisment

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்தகல்வி உதவித்தொகையைநிறுத்தியுள்ள மத்தியஅரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில்சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

Advertisment

Chepauk College students Madras University sfi
இதையும் படியுங்கள்
Subscribe