Advertisment

மார்ச் 11 வரை சட்டமன்ற முற்றுகைக்கு தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் இரவுப் போராட்டங்கள் வேகமாக பரவி வருகிறது. அதிலும் சென்னையில் தடியடி சம்பவம் நடந்ததால் மீண்டும் போராட்டம் வேகமெடுத்துள்ளது.

Advertisment

Madras High Court orders prohibition of assembly blockade till March 11

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்குஎதிராகபிப்.19ஆம் தேதி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரும் என நம்புகிறோம்எனஇஸ்லாமிய அமைப்புகள் கூறியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பான பொதுநல வழக்கில்மார்ச்11 ஆம் தேதி வரைசட்டமன்ற முற்றுகை போராட்டத்தைநடத்தஇஸ்லாமிய அமைப்புகள் மற்றும்அரசியல் கட்சிகளுக்குதடைவிதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

highcourt citizenship amendment bill Islam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe