/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/asadda_1.jpg)
தெற்குவாங்க கடலில் மத்திய பகுதிகளில் வரும் 6-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,
தெற்குவாங்க கடலில் மத்திய பகுதிகளில் வரும் 6-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் இதனால்தென்மேற்கு வாங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில்அடுத்த 24 மணிநேரத்தில்மிதமான மழைக்கு வாய்ப்புஇருக்கும். நவம்பர் 6 மற்றும் 8 தேதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும் எனவே மீனவர்கள் அந்த தினங்களில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிகடல் பகுதிகளுக்குமீன் பிடிக்க செல்லவேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசதத்தில் 15 சென்டி மீட்டர் மழையும், குன்னூர் மற்றும் மணிமுத்தாறில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)