தூத்துக்குடி சங்கரப்பேரியில்நடைபெற்ற அதிமுக-பாஜக தேர்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்,
அமித்ஷா நடந்துவந்தாலே வெற்றியை தருபவர் ஆனால் தற்போது அவர் பறந்து(விமானத்தில்) வந்துள்ளார் வெற்றி நிச்சயம் என பேசிய தமிழிசைதூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும். எந்தத் தியாகத்தை செய்தாவதுவெற்றி பெறுவோம் எனபேசினார்.