Advertisment

குற்றாலத்தில் பெண்ணிடம் கொள்ளை... ஆயுதப்படை காவலர் இருவர் உட்பட 5 பேர் கைது!

குற்றாலம் விடுதியில் தங்கியிருந்த இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நெல்லை ஆயுதப்படை காவலர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

 Loot from the woman... 5 men, including two armed guards, arrested

கைதானவர்கள் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ரமேஷ்பாபு, கிளின்டன் தலைவன்கோட்டையை சேர்ந்த விஜய் ஆனந்த். இந்த மூவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆயுதப்படையில் காவலர்களாக பணியாற்றும் மணிகண்டன் மற்றும் மகாலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.

arrest police Robbery kutralam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe