குற்றாலம் விடுதியில் தங்கியிருந்த இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நெல்லை ஆயுதப்படை காவலர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கைதானவர்கள் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ரமேஷ்பாபு, கிளின்டன் தலைவன்கோட்டையை சேர்ந்த விஜய் ஆனந்த். இந்த மூவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆயுதப்படையில் காவலர்களாக பணியாற்றும் மணிகண்டன் மற்றும் மகாலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.