'Look at how the BJP is going to come to power in five years' - BJP Annamalai interview!

தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக இருப்பது பா.ஜ.க.தான் என அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேரில் தேநீர் கடை ஒன்றை திறந்து வைக்கும்நிகழ்வில்கலந்துகொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்திக்கையில்,

Advertisment

தமிழக கட்சிகளானஅ.தி.மு.க, தி.மு.க-வைப் பார்க்கும்பொழுது, மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. அந்த மாற்றம் பா.ஜ.கவை நோக்கி தான் இருக்கிறது. இளைஞர்கள் மோடியை விரும்புகிறார்கள். இளைஞர்கள் ஒரு புதிய மாற்றுப் பாதை வேண்டும் என நினைக்கிறார்கள். 2021 தேர்தலைஎடுத்துக்கொண்டால் தமிழகத்தில் பா.ஜ.க வலுவாகக் காலூன்றி நிற்க கூடியகட்சியாக இருக்கப்போகிறது. ஐந்து வருசத்துல பாருங்கபா.ஜ.க எப்படி ஆட்சியில் உட்காரப் போகிறது என்று" இவ்வாறுபேசினார்.

Advertisment